ஜெபக்குறிப்பு: ஜூலை 9 ஞாயிறு
“பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்” (சங்.22:27). அகில உலகமெங்கும் நடைபெறும் திருச்சபை ஆராதனைகளுக்காக, ஆராதனைக்கு எதிராய் செயல்படுகிறவர்கள் இந்நாட்களில் சந்திக்கப்பட மன்றாடுவோம்.