ஜெபக்குறிப்பு: ஜூலை 16 ஞாயிறு

“நான் கர்த்தர், என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்” (ஏசா.42:8) அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் மகிமைக்குப் பாத்திரராகிய தேவன் மாத்திரமே உயர்த்தப்படும்படியான ஆராதனைகள் காணப்பட ஜெபம் செய்வோம்.