ஜெபக்குறிப்பு: டிசம்பர் 20 செவ்வாய்
“மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்” (யோபு.33:12) பெரிய ஆண்டவர் தேசத்தில் அனைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிற மக்களை இரட்சிக்கவும், குறிப்பாக காஷ்மீரில் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கிறவர்களை சந்திக்கும்படியாகவும் வேண்டுதல் செய்வோம்.