ஜெபக்குறிப்பு: டிசம்பர் 21 புதன்
“சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, .. தேவ ஆவியினால் நிரப்பினேன்” (யாத்.31:5) என்ற வாக்குப்படியே சத்தியவசன இலக்கியப்பணிகளின் மொழியாக்கங்களில் உதவி செய்கிற தேவபிள்ளைகளை கர்த்தர் வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.