ஜெபக்குறிப்பு: டிசம்பர் 22 வியாழன்

கிறிஸ்துமஸ் கால நற்செய்தியை இரவு நேரங்களில் பாடல் மூலமாகவும் செய்திகளின் மூலமாகவும் அறிவிக்கும் இவ்வூழியத்தின் பலனாக புறஜாதியான மக்களும் இந்த நற்செய்தியை அறிந்துகொண்டு கிறிஸ்துவே வழி என அவரை ஏற்றுக் கொள்ளவும், கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும் வேண்டுதல் செய்வோம்.