ஜெபக்குறிப்பு: டிசம்பர் 25 ஞாயிறு
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்” (ஏசா. 9:6) அகில உலகமெங்கும் கிறிஸ்து பிறந்த தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற இந்த நாளில், கர்த்தருக்கு பிரியமில்லாத களியாட்டுகள் நிறுத்தப்பெற்று ஒரு புதியமாற்றத்தோடு உண்மையுள்ள இருதயத்தோடே கிறிஸ்தவர்கள் அனைவரும் இத்திருநாளை அனுஷ்டிக்க வேண்டுதல் செய்வோம்.