ஜெபக்குறிப்பு: டிசம்பர் 26 திங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கரூர் மாவட்டத்தில் பெரிய தொழில்களை செய்துவரும் ஒவ்வொருவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், சபை வளர்ச்சிக்கு உள்ள தடைகளை கர்த்தர் எடுத்துப்போடவும், பாவத்திலும் இருளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் பாவ உணர்வடைந்து இரட்சிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.