ஜெபக்குறிப்பு: டிசம்பர் 28 புதன்
வருடத்தின் இறுதியில் வந்திருக்கும் நாம், நாட்களை எண்ணும் அறிவை பெற்றுக் கொண்டவர்களாக காணப்படவும், எந்தெந்த கிறிஸ்தவ குடும்பங்களிலே பிரிவினைகளோடும், குழப்பங்களோடும் காணப்படுகிறார்களோ இந்த கிருபையின் நாட்களில் அவர்கள் குடும்பமாக ஒப்புரவாகி சாட்சியாக வாழ்வதற்கும் ஜெபிப்போம்.