ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 வியாழன்

அனைத்து மிஷனெரி ஸ்தாபனத் தலைவர்களுக்காக, இணைந்து செயலாற்றுகிற மிஷனெரி குடும்பங்களுக்காக, அவர்களை தாங்கும் விசுவாசக் குடும்பங்கள், ஜெபபங்காளர்கள் யாவரையும் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், வட இந்தியாவில் மிஷனெரிகளுக்கு உள்ள எதிர்ப்புகளினாலே சோர்ந்துபோகாதபடியும் பாரத்துடன் ஜெபிப்போம்.