ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 வெள்ளி

“உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை” (உபா.31:6) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே செகந்திராபாத் தலைமை அலுவலகப்பணிகளை ஆசீர்வதித்து Associate Director Rev.அனில்குமார் அவர்களது ஊழிய முன்னேற்றப்பணிகளில் கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.