ஜெபக்குறிப்பு: டிசம்பர் 29 வியாழன்
“.. கர்த்தரிடத்தில் கிருபையும் அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு” (சங்.130:7) கர்த்தர் தமது மிகுந்த கிருபையினாலே பலவிதமானத் தேவைகளோடு காத்திருக்கும் 15 நபர்களுக்கு உதவிசெய்து, அவர்கள் தேவைகளில் அவர்களோடிருந்து அவர்களை இரட்சித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.