ஜெபக்குறிப்பு: டிசம்பர் 30 வெள்ளி

கர்த்தாவே என்னைப் பரீட்சித்து என்னைச் சோதித்துப் பாரும்; என் உள்ளந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும் (சங்.26:2) இவ்வாக்குப்படியே, நம்மை நாமே நிதானித்து அறிந்து நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தரிடத்தில் திரும்ப தேவ அனுக்கிரகத்திற்காய் வேண்டுதல் செய்வோம்.