ஜெபக்குறிப்பு: டிசம்பர் 31 சனி

நெருக்கமுண்டான நாளிலே நமக்கு தஞ்சமும், ஆபத்து நாளிலே அடைக்கலமாகவும் துணையாகவும் இருந்து நம்முடைய ஆத்துமநேசர் இவ்வாண்டு முழுவதும் நம்மை தூக்கி சுமந்து வந்த கிருபைகளுக்காக நன்றி நிறைந்த இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரை ஸ்தோத்திரிப்போம்.