ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 வெள்ளி

“உங்களுக்கு சமாதானம் பெருகக்கடவது. .. அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்” (தானி.6:25,27) என்ற வாக்குப்படி 12 குடும்பங்களில் கர்த்தர் சமாதானத்தைத் தந்தருளவும், 13 நபர்களது குடிப்பழக்கத்திலிருந்து அவர்களை இரட்சிக்கவும் வேண்டுதல் செய்வோம்.