ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 2 சனி

“உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்” (சங்.18:35) இவ்வாக்குப்படியே 11 குடும்பங்களில் தேவன் அருளிச் செய்த நன்மைகளுக்காக அவருக்கு நன்றி பலிகளை ஏறெடுப்போம்.