ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 16 சனி

“அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்” (அப்.4:31) என்ற வாக்குப்படியே சத்தியவசன முன்னேற்றப் பணியாளர் சகோ.சைலஸ், ராஜாசிங், அருண்மோசஸ் இவர்களை கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.