ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 3 ஞாயிறு
“நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்க மாட்டீர்கள்” (யோவா.15:4) கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூரும் இந்நாளின் திரு விருந்து ஆராதனையில் பக்தியோடு பங்குபெறுவதன் மூலம் தேவனின் அன்பில் நிலைத்திருத்து கனிகொடுக்கிறவர்களாக காணப்படவும் மன்றாடுவோம்.