ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 ஞாயிறு

“ஆண்டவரே நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள் (சங்.86:9) இந்தநாளிலும் அகில உலகமெங்கும் நடைபெற்றுவரும் ஆராதனைகள் மூலம் ஆராதனைக்கு பாத்திரராகிய கர்த்தருடைய நாமம் மகிமைப்படுத்தப்பட வேண்டுதல் செய்வோம்.