ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 திங்கள்
“நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன்” (எசேக்.22:30) தேவனுடைய அங்கலாய்ப்பின் சத்தத்தை உணர்ந்தவர்களாய் தேசத்தின் இரட்சிப்பிற்காக, தேசத்தலைவர்கள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள பாரத்துடன் ஜெபிப்போம்.