ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 5 செவ்வாய்
“நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள்” (மத்.20:32) என்று அன்போடே வினவி அற்புதங்களைச் செய்த தேவன்தாமே சுகவீனத்தோடு உள்ள 12 நபர்களுக்கு அற்புத சுகத்தையும் விடுதலையையும் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.