ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 19 செவ்வாய்

“என்னை விசுவாசிக்கிறவன் … இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவா.14:12) அருணாசலப்பிரதேசம் மாநிலத்தின் மிஷனரி பணித்தளக்களுக்காக, மதவாத கட்சிகளின் சூழ்ச்சி தந்திரங்கள் யாவும் அபத்தமாகி, சுவிசேஷ ஊழியம் தடையின்றி செய்யப்படுவதற்கும் மன்றாடுவோம்.