ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 திங்கள்
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்” (மத்.21:22) இவ்வாக்கைப்போலவே பலவிதத் தேவைகளோடிருக்கிற 8 நபர்களும் விசுவாசத்தோடே கர்த்தருடைய சமுகத்தில் காத்திருப்பதற்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஜெபம் செய்வோம்.