ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 செவ்வாய்

“எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்” (சங்.16:7) இவ்வாக்கைப் போலவே எண்ணி முடியாத நன்மைகளையும் ஆலோசனைகளையும் இம்மாதம் முழுவதும் நமக்கு அருளின கர்த்தாதிகர்த்தரைப் போற்றி ஸ்தோத்திரிப்போம்.