ஜெபக்குறிப்பு: அக்டோபர் 20 வெள்ளி

வேலூர் மாவட்டத்தின் சிறப்புமிக்க மருத்துவமனை ஊழியங்களுக்காகவும், அங்கு சிகிச்சைக்கு வருகிறவர்கள் இரட்சிக்கப்படுவதற்கும், ஜனங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அந்தகார கிரியைகள் அழிக்கப்படுவதற்கும் சபை ஊழியங்கள் பெருகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.