ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 1 புதன்
“அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன்” (எரேமி.31:3) என்று வாக்குப்பண்ணின ஆண்டவர் நம்மை நேசித்து இந்நாள்வரையிலும் நம்மை நடத்திவந்த கிருபைகளுக்காக தேவனை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.