ஜெபக்குறிப்பு: 2017 நவம்பர் 20 திங்கள்
“பரிசுத்த ஸ்தலத்தில் வாசம்பண்ணுகிற நான் .., நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்” (ஏசா.57:15) என வாக்குப்பண்ணின தேவன்தாமே 9 நபர்களது ஆவிக்குரிய வாழ்வை உயிர்ப்பித்து அவர்களைப் பிரகாசிக்கச் செய்திட பாரத்துடன் வேண்டுதல் செய்வோம்.