ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 15 வெள்ளி

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிற (2 பேது.3:9) தேவன்தாமே கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்கள் சந்திக்கப்படுவதற்கு கிருபைச் செய்யவும் ஆத்தும தரி சனத்தோடு நடைபெறும் அனைத்து ஊழியங்களையும் ஆசீர்வதித்து சபை வளர்ச்சியடைய ஊழியர்கள் எழும்ப வேண்டுதல் செய்வோம்.