ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 25 திங்கள்
“தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினார்” (1 யோவான் 4:9) இந்த நாளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ஒவ்வொருவரும் ஆண்டவர் இவ்வுலகத்திற்கு வந்த நோக்கத்தையும் சித்தத்தையும் அறிந்தவர்களாய், அவரை முழுஉள்ளத்தோடும் ஆராதித்து உயர்த்துவோம்.