ஜெபக்குறிப்பு: 2017 டிசம்பர் 26 செவ்வாய்
“நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்” (உபா.28:12) இவ்வாக்குப்படியே சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தோடு மன உற்சாகமாய் தாங்கி வந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்களை ஆசீர்வதித்து அவர்களது மனவேண்டுதல் களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றியருள வேண்டுதல் செய்வோம்.