வாக்குத்தத்தம்: 2018 ஜனவரி 14 ஞாயிறு

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான். (ஆதி.35:15)
வேதவாசிப்பு: ஆதியாகமம் 33-35 | மத்தேயு.11