ஜெபக்குறிப்பு: ஜனவரி 1 ஞாயிறு

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து . . . எழும்புவார்கள் (ஏசா.40:31). இப்புதிய வருடத்திலும் கர்த்தர் நம்மை புதுப்பெலத்தால், கிருபையால் நிரப்பவும், தேவசமுகத்தில், கர்த்தருடைய பந்தியில் நாம் எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் நிலைத்திருந்த, கர்த்தருக்காக வாழ நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.