ஜெபக்குறிப்பு: ஜனவரி 7 சனி
“வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத் தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்” (சங்.107:37) இவ்வாக்குப்படியே இவ்வாண்டில் நம்முடைய தேசத்தில் விவசாயத்தில் நல்லதொரு பெருக்கத்தையும் நல்ல பலன்களையும் கர்த்தர் தந்தருளவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.