ஜெபக்குறிப்பு: ஜனவரி 9 திங்கள்

அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன் (சங்.55:17). இவ்வாக்குப்படியே, தங்கள் தியானவேளைகளில் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரோடும் கர்த்தர் பேசவும், தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காக, சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காக கருத்தாய் ஜெபிப்போம்.