ஜெபக்குறிப்பு: ஜனவரி 10 செவ்வாய்

கர்த்தருடைய அநாதி திட்டத்தின்படியே வெளியிடப்பட்டுள்ள சத்தியவசன ஆவிக்குரிய புத்தகங்கள் அநேக ஆயிரமாயிரமான மக்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருப்பதற்கும், இவ்வாண்டிலும் புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கு தேவனுடைய வழிநடத்துலுக்காகவும் ஜெபம் செய்வோம்.