ஜெபக்குறிப்பு: ஜனவரி 11 புதன்
“நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்” (யோவான்14:13) என்ற வாக்குப்படி இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தில் கர்த்தர் நாமம் மகிமைப்பட, ஜெபங்களுக்கு ஆசீர்வாதமான பதிலை பெற்றிட பாரத்துடன் ஜெபிப்போம்.