ஜெபக்குறிப்பு: ஜனவரி 14 சனி
“…கர்த்தர் அவனோடிருந்தார், அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று” (2இரா.18:7) என்று வாக்குப்பண்ணின தேவன், சத்தியவசன இலக்கியபணி மொழியாக்கங்களில் உதவி செய்யும் ஒவ்வொருவரோடும் கூட இருந்து, அவர்களுடைய காரியங்களை அநுகூலமாக்கித் தந்திடவும் நல்ல சுகத்தோடு காத்துக் கொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.