ஜெபக்குறிப்பு: ஜனவரி 15 ஞாயிறு
“கிறிஸ்து சபைக்கு தலையாய் இருக்கிறதுபோல” (எபே.5:23) என்று வாசிக்கிறபடி நாமும் தலையாகிய கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து சபை கூடிவருதலை அலட்சியம் செய்யாமலும், சபை ஊழியங்களில் நம் பங்கை நிறைவேற்றுகிறவர்களாகக் காணப்படவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.