ஜெபக்குறிப்பு: ஜனவரி 17 செவ்வாய்

சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மிஷனரிப்பணிகளுக்காக, அங்குள்ள சபைகளுக்காக, அங்குள்ள புத்த மதத்தினர் இரட்சிக்கப்படவும் அவர்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கு ஊழியர்கள் எழும்புவதற்கும், இருக்கும் கொஞ்ச எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களுக்குள் ஒருமனம் ஒற்றுமை காணப்பட ஜெபம் செய்வோம்.