ஜெபக்குறிப்பு: ஜனவரி 21 சனி
“.. நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்” (ஆகாய்.2:5) நம் மத்தியில் வாசமாயிருக்கிற கர்த்தர் தாமே சத்தியவசன அலுவலகத்திற்கு சொந்த இடத்தைத் தந்து ஊழியங்களை ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.