ஜெபக்குறிப்பு: ஜனவரி 22 ஞாயிறு

.. உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதி(எரே.11:20)யாகிய பரிசுத்தமுள்ள தேவனை ஆராதிக்கும் நாம் இந்த நாளில் அனைத்து திருச்சபைகளின் முன்னேற்றத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும், திருச்சபைத் தலைவர்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.