ஜெபக்குறிப்பு: ஜனவரி 23 திங்கள்

..நான் ..உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன் (எரே. 15:11) இவ்வாக்குப்படி செகந்திராபாத் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து வேண்டிய சகாயத்தைக் கட்டளையிடவும், இயக்குநர் சகோ.கிறிஸ்டி அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.