ஜெபக்குறிப்பு: ஜனவரி 27 வெள்ளி
பெரம்பலூர் மாவட்டத்தை கர்த்தர் இரட்சிக்கவும் ஆலயங்களே இல்லாத அங்குள்ள கிராமங்களில் சுவிசேஷத்திற்கு உள்ள தடைகள் நீங்கி ஆலயங்கள் கட்டப்படவும், அங்கு நடைபெற்றுவரும் ஊழியம் நன்கு வளர்ச்சியடைந்து சபைகள் வலுப்பெறவும் கர்த்தரின் நாமம் உயர்த்தப்படவும் மன்றாடுவோம்.