ஜெபக்குறிப்பு: ஜனவரி 29 ஞாயிறு
“எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்திற்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக” (நெகே.9:5). இந்த மகிமையுள்ள நாமம் உயர்த்தப்பட முடியாதபடி சபைகளுக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் கொண்டு வருகிற எல்லா சத்துருக்களின் கிரியைகளும் முழுவதும் அழிக்கப்பட மன்றாடுவோம்.