ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 திங்கள்
“மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, …அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார்” (சங்.78:24,25). இவ்வாக்குப்படியே நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வானொலிப்பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவும் அதின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.