ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 செவ்வாய்

நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, ..நம்மை இரட்சித்த (தீத்து.3:5) கர்த்தர் இம்மாதம் முழுவதும் நம்மேல் கரிசனையுள்ளவராயிருந்து பாதுகாத்துக்கொண்ட அன்புக்காக, அவருடைய வழிநடத்துதலுக்காக நன்றியோடுத் துதிப்போம்.