ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 1 புதன்
“நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை” (மல்கி.3:6) இம்மாதத்திலும் மாறாத தேவனுடைய கரம் நம்மோடிருந்து, நம்முடைய பிரயாசங்களை ஆசீர்வதிக்கவும், ஆவிக்குரிய சகல நன்மைகளால் நம்மை நிரப்பி வழிநடத்தவும் ஜெபம் செய்வோம்.