ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 2 வியாழன்
“.. கர்த்தர் … அவர்களை நினைத்தருளினார்” (2இரா.13:23) என்ற வாக்குப்படியே நம்மேல் நினைவாயிருக்கிற கர்த்தர் இலங்கை சத்தியவசன ஊழியர்களை ஆசீர்வதித்திடவும், அங்கு நடைபெற்றுவரும் ஊழியங்களின் எல்லை விஸ்தார மடையவும், ஊழியத்தேவைகளை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம்.