ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 5 ஞாயிறு
“அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும் முந்தினரும் பிந்தினவருமாருக்கிற” (வெளி.22:13) தேவனை ஆராதிக்கும் நாம் இந்த நாளிலே வாலிபர்கள் மத்தியிலே மாணவர்கள் மத்தியிலே நடைபெறும் ஊழியங்களுக்காக, பணிசெய்யும் ஊழியர்களுக்காக கருத்தாய் ஜெபிப்போம்.