ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 6 திங்கள்

சத்தியவசன முன்னேற்றப்பணியாளர்களாக, பங்காளர்களை நேரில் சந்தித்து உழைத்துவரும் சகோதரர்களை கர்த்தர் பெலப்படுத்தி, ஒவ்வொருநாளும் புதுக்கிருபையால் நிரப்பவும், அவர்கள் குடும்பங்களில் சத்திய ஆவியாகிய கர்த்தர் ஆளுகை செய்து வழிநடத்தவும் ஜெபம் செய்வோம்.