ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 7 செவ்வாய்
நமது பங்காளர் குடும்பங்களிலே பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு அரசாங்கத் தேர்வு எழுதும் பிள்ளைகள் யாவரையும் தேவன் நல்ல சுகபெலனோடு பாதுகாக்கவும், தேர்வுத்தாள் எளிதாக இருக்கவும், நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்கள் உயர்கல்விக்கு சந்தோஷமாகச் செல்வதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.